Monday, 24 September 2012

ஒரு மொழி என்றாலும் திரு மொழி - 20

நிம்மதியாக உறங்குங்கள் நண்பர்களே அமைதியான இரவு வணக்கம்
**************
அன்பான வார்த்தையில்
தேன் தடவியிருக்கும்
அந்த தேன்
இதயத்திற்கு நல்லது
- அன்புடன் ஓம்
அட நண்பர்களே
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]
நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்! இப்படி கண்ணை மூடி 20 நிமிடம் தியானம் பண்ணிட்டு படுத்த்துதான் பாருங்களேன்

- அன்புடன் ஓம்
நல்லா சாப்டுட்டு நிம்மதியா கனவு கானுங்க

[ முன் கூட்டியே எதையும் தீர்மானிக்காதிர்கள் முடியாதென்ன்று அது மனதை பலகீனப்படுத்தும்]
மன சாந்தியும் ஆழ்ந்த உறக்கமும் இனிய கனவு
களையும் இறைவன் உங்களுக்கு பரிசாக அளிக்கட்டும்

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!
- அன்புடன் ஓம்
 
Sunday, 23 September 2012

சுதந்திரத்திற்கான வழி பிறக்கும்

ஒரு மொழி என்றாலும் திரு மொழி - 20

photo edited for free at www.pizap.com

நிம்மதியாக உறங்குங்கள் நண்பர்களே அமைதியான இரவு வணக்கம்
**************
கண்டு பிடியுங்கள்
நீங்கள்
எந்த பழக்கத்திற்கு
அடிமை என்று
சுதந்திரத்திற்கான
வழி பிறக்கும்

Friday, 21 September 2012

உண்மையில் வாழ்கிறவன் யாரென்றால்

ஒரு மொழி என்றாலும் திரு மொழி - 20

நிம்மதியாக உறங்குங்கள் நண்பர்களே அமைதியான இரவு வணக்கம்
**************
உண்மையில்
வாழ்ந்தவன்
வாழப்போகிறவன்
வாழ்கிறவன்
யாரென்றால்
பிறருடைய
அன்பில் ஆனந்தம்
காண்பவன்
அது சாத்தியக
வேண்டுமென்றால்
பங்கு போடுங்கள்
நண்பர்களின்
இதயத்தை
- அன்புடன் ஓம்
நல்லா சாப்டுட்டு நிம்மதியா கனவு கானுங்க

[ முன் கூட்டியே எதையும் தீர்மானிக்காதிர்கள் முடியாதென்ன்று அது மனதை பலகீனப்படுத்தும்]
மன சாந்தியும் ஆழ்ந்த உறக்கமும் இனிய கனவு
களையும் இறைவன் உங்களுக்கு பரிசாக அளிக்கட்டும்

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!
- அன்புடன் ஓம்
 
Thursday, 20 September 2012

உழைப்பால் வருகிற வேர்வை

ஒரு மொழி என்றாலும் திரு மொழி - 20

நிம்மதியாக உறங்குங்கள் நண்பர்களே அமைதியான இரவு வணக்கம்
**************
உழைப்பால்
வருகிற வேர்வை
சிறந்தது
உடற்பயிற்சியால்
வருகிற வேர்வையைக்
காட்டிலும்
- அன்புடன் ஓம்

நல்லா சாப்டுட்டு நிம்மதியா கனவு கானுங்க

[ முன் கூட்டியே எதையும் தீர்மானிக்காதிர்கள் முடியாதென்ன்று அது மனதை பலகீனப்படுத்தும்]
மன சாந்தியும் ஆழ்ந்த உறக்கமும் இனிய கனவு
களையும் இறைவன் உங்களுக்கு பரிசாக அளிக்கட்டும்

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!
- அன்புடன் ஓம்

Friday, 14 September 2012

ஒரு மொழி என்றாலும் திரு மொழி - 15

நிம்மதியாக உறங்குங்கள் நண்பர்களே அமைதியான இரவு வணக்கம்
**************
விதி உஙளுக்கு உறவுகளை தேர்வு செய்யும்.ஆனால் நீங்கல்தான் நண்பர்களை தெர்வு செய்யவேண்டும்.
- ஜேக்கஸ் டிலைட்டே

[ முன் கூட்டியே எதையும் தீர்மானிக்காதிர்கள் முடியாதென்ன்று அது மனதை பலகீனப்படுத்தும்]
மன சாந்தியும் ஆழ்ந்த உறக்கமும் இனிய கனவு
களையும் இறைவன் உங்களுக்கு பரிசாக அளிக்கட்டும்

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!
- அன்புடன் ஓம்

Monday, 10 September 2012

ஒரு மொழி என்றாலும் திரு மொழி - 15

நிம்மதியாக உறங்குங்கள் நண்பர்களே அமைதியான இரவு வணக்கம்
**************
உண்மையான அன்பை புரிந்துகொள்ள முடியாதவர்கள் காலம் முழுவதும் பொய்யோடு நரகத்தில் உழல்கிறார்கள்.
- அன்புடன் ஓம்
மன சாந்தியும் ஆழ்ந்த உறக்கமும் இனிய கனவு
களையும் இறைவன் உங்களுக்கு பரிசாக அளிக்கட்டும்

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!- அன்புடன் ஓம்
 
Sunday, 9 September 2012

Photo: ஒரு மொழி என்றாலும் திரு மொழி - 16

நிம்மதியாக உறங்குங்கள் நண்பர்களே அமைதியான இரவு வணக்கம்
**************
எதையுமே 
செய்ய முடியாது
ஏற்கனவே 
அதை மனதால் 
மறுத்திருந்தால்
- அன்புடன் ஓம்
[ முன் கூட்டியே எதையும் தீர்மானிக்காதிர்கள் முடியாதென்ன்று அது மனதை பலகீனப்படுத்தும்]
மன சாந்தியும் ஆழ்ந்த உறக்கமும் இனிய கனவு
களையும் இறைவன் உங்களுக்கு பரிசாக அளிக்கட்டும்

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!
-  அன்புடன் ஓம்
ஒரு மொழி என்றாலும் திரு மொழி - 15

நிம்மதியாக உறங்குங்கள் நண்பர்களே அமைதியான இரவு வணக்கம்
**************
எதையுமே
செய்ய முடியாது
ஏற்கனவே
அதை மனதால்
மறுத்திருந்தால்
- அன்புடன் ஓம்
[ முன் கூட்டியே எதையும் தீர்மானிக்காதிர்கள் முடியாதென்ன்று அது மனதை பலகீனப்படுத்தும்]
மன சாந்தியும் ஆழ்ந்த உறக்கமும் இனிய கனவு
களையும் இறைவன் உங்களுக்கு பரிசாக அளிக்கட்டும்

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!- அன்புடன் ஓம்

Saturday, 8 September 2012

Photo: ஒரு மொழி என்றாலும் திரு மொழி - 15
ஒவ்வொருவரும் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க முடியும்,தமது வாழ்க்கையை மற்றவர்கள் வாழ்க்கையோடு மற்றவர்களோடு ஒப்பிடாமல் இருந்தால்
நிம்மதியாக உறங்குங்கள் நண்பர்களே அமைதியான இரவு வணக்கம்**************

மன சாந்தியும் ஆழ்ந்த உறக்கமும் இனிய கனவு
களையும் இறைவன் உங்களுக்கு பரிசாக அளிக்கட்டும்

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!- அன்புடன் ஓம்

ஒரு மொழி என்றாலும் திரு மொழி - 15
ஒவ்வொருவரும் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க முடியும்,தமது வாழ்க்கையை மற்றவர்கள் வாழ்க்கையோடு மற்றவர்களோடு ஒப்பிடாமல் இருந்தால்
நிம்மதியாக உறங்குங்கள் நண்பர்களே அமைதியான இரவு வணக்கம்**************

மன சாந்தி
யும் ஆழ்ந்த உறக்கமும் இனிய கனவு
களையும் இறைவன் உங்களுக்கு பரிசாக அளிக்கட்டும்

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!- அன்புடன் ஓம்
 
Wednesday, 5 September 2012

ஒரு மொழி என்றாலும் திரு மொழி - 12
வானத்தில்நீ கோட்டை கட்டாவிட்டால் பின் எங்கும் உன்னால் கோட்டை கட்டமுடியாது.
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
-
நிம்மதியாக உறங்குங்கள் நண்பர்களே அமைதியான இரவு வணக்கம்
**************

மன சாந்தியும் ஆழ்ந்த உறக்கமும் இனிய கனவுகளையும் இறைவன் உங்களுக்கு பரிசாக அளிக்கட்டும்