Sunday, 9 September 2012

Photo: ஒரு மொழி என்றாலும் திரு மொழி - 16

நிம்மதியாக உறங்குங்கள் நண்பர்களே அமைதியான இரவு வணக்கம்
**************
எதையுமே 
செய்ய முடியாது
ஏற்கனவே 
அதை மனதால் 
மறுத்திருந்தால்
- அன்புடன் ஓம்
[ முன் கூட்டியே எதையும் தீர்மானிக்காதிர்கள் முடியாதென்ன்று அது மனதை பலகீனப்படுத்தும்]
மன சாந்தியும் ஆழ்ந்த உறக்கமும் இனிய கனவு
களையும் இறைவன் உங்களுக்கு பரிசாக அளிக்கட்டும்

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!
-  அன்புடன் ஓம்
ஒரு மொழி என்றாலும் திரு மொழி - 15

நிம்மதியாக உறங்குங்கள் நண்பர்களே அமைதியான இரவு வணக்கம்
**************
எதையுமே
செய்ய முடியாது
ஏற்கனவே
அதை மனதால்
மறுத்திருந்தால்
- அன்புடன் ஓம்
[ முன் கூட்டியே எதையும் தீர்மானிக்காதிர்கள் முடியாதென்ன்று அது மனதை பலகீனப்படுத்தும்]
மன சாந்தியும் ஆழ்ந்த உறக்கமும் இனிய கனவு
களையும் இறைவன் உங்களுக்கு பரிசாக அளிக்கட்டும்

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!- அன்புடன் ஓம்

No comments:

Post a Comment